எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இன்று காலையில் சந்தித்தார்.
அலரி மாளிகையில் இன்று காலையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாகவும் பொருளாதார விவகாரங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதாகத் தெரிய வருகிற
இன்று தாயகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அவலங்கள் திட்டமிடப்பட்டு குழி தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.தமிழனின் வீரச்செயல்கள் மறைக்கப்பட்டுவருகின்றன.
இவை எல்லாவற்றையும் வெளிக்கொண்டுவருவதே எனது நோக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக