மஹரகமை ஆயுர்வேத ஆஸ்பத்திரியை அண்மித்த பகுதியிலிருந்து இந்த குண்டுகளை இன்று காலை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ் பொலிஸ் அத்யட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவை விமானங்களை தாக்கியழிக்கும் குண்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்
புதன், 8 அக்டோபர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக