திங்கள், 13 அக்டோபர், 2008

வவுனியாவில் ஐ.தே.க. அமைப்பாளர் சுட்டுக்கொலை




வவுனியாவில் ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் ஒருவர் இன்று சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான ரி.எம்.தவச்செல்வம் என்பவரே அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வவுனியா தொடருந்து நிலைய வீதியில் உள்ள அவரது வீட்டில் இன்று சனிக்கிழமை பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: