| தமது கட்சிப் பெயரில் உள்ள புலிகள் என்ற வசனத்தையும், கட்சி கொடியில் காணப்படும் புலிச் சின்னத்தையும் நீக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தெற்கு மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியும் என கருணா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜக்ஷ மற்றும் தெற்கில் உள்ள சில அரசியல்வாதிகள் புலிகள் என்ற பதத்தை நீக்கிவிடுமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜே.வி.பியினரை அடியொட்டி தாம் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் அவர் மேலும் தெரிவித்துள்ளார். |
திங்கள், 13 அக்டோபர், 2008
கட்சிப் பெயரில் உள்ள புலிகள் - சின்னம் என்பவற்றை மாற்றத் திட்டம் - கருணா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக