அமைச்சர் மைத்திரிபாலசிறிசேனவை இலக்குவைத்து குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலைக்குண்டுதாரி தங்கிருந்ததாக தெரிவிக்கப்படும் வீட்டை இன்று காலை மற்றுகையிட்ட சிறி லங்கா காவற்துறையினர் இந்த வீட்டின் உரிமையாளர் உட்பட மூவரை கைது செய்துள்ளனர்.
வெள்ளவத்தை பெனாண்டோ வீதியிலேயே மேற்படி தற்கொலை குண்டுதாரி தங்கியிருந்ததாகவும், இந்த விசாரணைகளின்போது முன்னர் இந்த வீட்டில் ஒரு தாயும் , மகளும் தங்கியிருந்ததாகவும், அதன்பின்னர் மேற்படி குண்டுதாரியான பெண்டணும் இன்னும் ஒரு பெண்ணும் தங்கியிருந்ததாகவும், ஒரு வருடத்திற்கு முன்னதாக அங்கு தங்கியிருந்த ஏனையோர் வெளியேறிவிட்ட நிலையில் இந்தப்பெண் கடந்த மாதம்வரை இங்கு தங்கியதாகவும், தெரியவந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்தமாதமே இந்தப்பெண் இந்த வீட்டைவிட்டு போய்விட்டதாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை வீட்டின் உரிமையாளரான சிங்களப்பெண் உட்பட மூவர் காவற்துறையினரால் கைது செய்யப்படடுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக