திங்கள், 13 அக்டோபர், 2008

"புத்தக வெடிகுண்டு" வைத்திருந்ததாக ஆசிரியர் கைது



புத்தக வெடிகுண்டு வைத்திருந்ததாக பண்டாரவளையில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அவர், பண்டாரவளையில் கடந்த 20 ஆண்டுகளாக அவர் பாடசாலை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் புத்தகங்களுக்கு நடுவே துளையிட்டு வெடிபொருட்களைக் கொண்டு வெடிகுண்டு தயாரித்தாக அவர் மீது தற்போது குற்றம்சாட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: