வியாழன், 9 அக்டோபர், 2008

பொறலஸ்கமுவ பகுதியில் ஒரு குண்டு வெடிப்பு


தற்பொழுது கிடைத்த செய்திகளின் படி கொழும்பு பொறலஸ்கமுவ பகுதியில் ஒரு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் இது மகரகம ,பொறலஸ்கமுவ பகுதிக்கிடையிலான 119 இலக்க பஸ் போக்குவரத்துப் பகுதி என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மைத்திரி பால சிறிசேனா சென்று கொண்டிருந்த வாகன தொடரணி மீதே தற்கொலைத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது ஆனால் ஆவர் இத்தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பெண் ஒருவரே இத்தாக்குதலை நடாத்தியவர் எனத்தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை: