புதன், 8 அக்டோபர், 2008

கிளிநொச்சி நோக்கிய படையினரின் முன்நகர்வு முறியடிப்பு தாக்குதல் படத்தொகுப்பு



கிளிநொச்சியை நோக்கி சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டது. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். படையினரின் மூன்று உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டன.

திருமுறிகண்டி - அக்கராயன் வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற முறியடிப்பு தாக்குதல் படங்கள்:









கருத்துகள் இல்லை: