விடுதலைப்புலிகளின் முக்கிய தளங்கள் மீது MI-24 ரக உலகு வானூர்திகள் விமானத்தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது இவ்விமானதாக்குதல் பிற்பகல் 1.35 மணியளவில் நடத்தப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டr ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார்
இன்று தாயகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அவலங்கள் திட்டமிடப்பட்டு குழி தோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.தமிழனின் வீரச்செயல்கள் மறைக்கப்பட்டுவருகின்றன.
இவை எல்லாவற்றையும் வெளிக்கொண்டுவருவதே எனது நோக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக