கடந்த 2 ஆம் திகதி கொக்குவில் பகுதியில் மின்மாற்றி ஒன்று தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக் கழக விவசாயப் பீட மாணவர் உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பிணை வழங்குவது தொடர்பில் பொலிஸார் எதிர்ப்பு தெரிவிக்காமையினால் தலா 25000 ரூபா ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். |
செவ்வாய், 7 அக்டோபர், 2008
யாழ். பல்கலைக்கழக மாணவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக