
இத்திரைப்படத்தில் அஜித், நயந்தாரா,சுமன்,ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தை ராஜுசுந்தரம் இயக்கியுள்ளார்.யுவன்சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.பாடல்களை K.K,பிளாசி,நரேஸ் ஜயர்,முகமட் அஸ்லாம்,வசுந்தராதாஸ்,சுவி ,உஜ்ஜனி,சத்யன்,நவீன்,ரஞ்சித்,சங்கர் மகாதேவன் ஆகியோர் பாடியுள்ளனர். படப்பாடல்களை கீழ்வரும் தொடுப்பு மூலம் தரையிறக்கி கொள்ளலாம். http://www.megaupload.com/?d=M77INW9O




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக