மன்னார் தள்ளாடிப் படைமுகாம் மீதான வான்புலிகளின் வானூர்தித் தாக்குதலில் சிறீலங்காப் படையினருக்குச் சொந்தமான எம்.ஜ 24 யுத்த உலங்கு வானூர்தி ஒன்றும் படையினரை ஏற்றி இறக்கும் பெல் ரக வானூர்தி ஒன்றும் கடுமையாகச் சேதடைந்துள்ளதாக படைத் தரப்பு தகவல்களை மேற்கொள்காட்டி தமிழ்நெற் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஞாயிறு, 2 நவம்பர், 2008
தள்ளாடி மீதான வான்புலிகளின் தாக்குதலில் எம்.ஜ 24 மற்றும் பெல் ரக உலங்கு வானூர்திகள் சேதம்
மன்னார் தள்ளாடிப் படைமுகாம் மீதான வான்புலிகளின் வானூர்தித் தாக்குதலில் சிறீலங்காப் படையினருக்குச் சொந்தமான எம்.ஜ 24 யுத்த உலங்கு வானூர்தி ஒன்றும் படையினரை ஏற்றி இறக்கும் பெல் ரக வானூர்தி ஒன்றும் கடுமையாகச் சேதடைந்துள்ளதாக படைத் தரப்பு தகவல்களை மேற்கொள்காட்டி தமிழ்நெற் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக