வெள்ளி, 21 நவம்பர், 2008

பூநகரியில் விடுதலைப்புலிகளின் விமான ஓடு தளத்தை படையினர் கைப்பற்றியுள்ளனர்-பாதுகாப்பு அமைச்சகம்


பரந்தன் பூநகரிப்பகுதியிலுள்ள விடுதலைப்புலிகளின் 200 மீற்றர் நீளமான விமான ஓடு தளத்தை படையினர் கைப்பற்றியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது

கருத்துகள் இல்லை: