skip to main |
skip to sidebar
உரிமைக்கு உத்தரவாதம் இல்லாத இடத்தில் தீவிரவாதம் பிறந்தே தீரும் - கமல்
ஈழத் தமிழர்கள் இலங்கையில் வந்தேறிகள் அல்ல. அவர்கள் அந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். நாமும் அவர்களும் ஒரே மொழியைப் பேசுகிறோம். அமெரிக்கர்களும் இங்கிலாந்து நாட்டரும் ஆங்கிலம் பேசுவது போல. குழந்தைகள் எந்த நாட்டில் செத்தாலும் அது சோகம் தான். உரிமைக்கு உத்தரவாதம் இல்லாத இடத்தில் தீவிரவாதம் பிறந்தே தீரும். எனது சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் இலங்கைத் தமிழர்களுக்கு அளிக்கிறேன் என்றார் கமல் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக